Vallalar Songs

கடையன் எனது கொடிய கடின நெஞ்சக் கல்லை யே

 கடையன் எனது கொடிய கடின நெஞ்சக் கல்லை யே 
கனிய தாக்கித் தூக்கிக் கொண்டாய் துரியத் தெல்லை யே 
உடையாய் துரியத் தலத்தின் மேல்நின் றோங்குந் தலத்தி லே 
உன்பால் இருக்க வைத்தாய் என்னை உவந்து வலத்தி லே  எனக்கும் உனக்கும்