Vallalar Songs

ஒருநா ழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலை யே

 ஒருநா ழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலை யே 
யோகப் பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலை யே 
திருநாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையு மே 
சிறியேன் அறியக் காட்டித் தெரித்தாய் வேதக் கலையு மே  எனக்கும் உனக்கும்