Vallalar Songs

ஒன்றான பூரண ஸோதி - அன்பில்

 ஒன்றான பூரண ஸோதி - அன்பில் 

ஒன்றாத உள்ளத்தில் ஒன்றாத ஸோதி 
என்றா ஒளிர்கின்ற ஸோதி - என்னுள் 

என்றும் விளங்கிய என்னுயிர் ஸோதி  சிவசிவ