Vallalar Songs

ஐவ ராலும் நின்னை அறிதற் கருமை அருமை யே

 ஐவ ராலும் நின்னை அறிதற் கருமை அருமை யே 
ஆரே அறிவர் மறையும் அறியா நினது பெருமை யே 
பொய்வ ராத வாய்கொண் டுன்னைப் போற்றும் அன்ப ரே 
பொருளே நின்னை அறிவர் அவரே அழியா இன்ப ரே  எனக்கும் உனக்கும்