Vallalar Songs

ஐயா நான்செய் பிழைகள் ஏழு கடலில் பெரிய தே

 ஐயா நான்செய் பிழைகள் ஏழு கடலில் பெரிய தே 
அனைத்தும் பொறுத்த தயவு பிறருக் கரிய தரிய தே 
மெய்யா நீசெய் உதவி ஒருகைம் மாறு வேண்டு மே 
வேண்டா தென்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டு மே  எனக்கும் உனக்கும்