Vallalar Songs

ஏகாந்த மாகிய ஸோதி - என்னுள்

 ஏகாந்த மாகிய ஸோதி - என்னுள் 

என்றும் பிரியா திருக்கின்ற ஸோதி 
சாகாத வரந்தந்த ஸோதி - என்னைத் 

தானாக்கிக் கொண்டதோர் சத்திய ஸோதி  சிவசிவ