Vallalar Songs

என்ன துடலும் உயிரும் பொருளும் நின்ன தல்ல வோ

 என்ன துடலும் உயிரும் பொருளும் நின்ன தல்ல வோ 
எந்தாய் இதனைப் பெறுக எனநான் இன்று சொல்ல வோ 
சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்கு தே 
சிந்தை நினைக்கக் கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்கு தே  எனக்கும் உனக்கும்  
  உயிரும் உடலும் - ச மு க 
 பெருகி - ச மு க