Vallalar Songs

என்னைக் காட்டிஎன்னுள் இலங்கும் நின்னைக் காட்டியே

 என்னைக் காட்டிஎன்னுள் இலங்கும் நின்னைக் காட்டியே 
இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டி யே 
பொன்னைக் காட்டிப் பொன்னே நினது புகழைப் பாடி யே 
புந்தி களிக்க வைத்தாய் அழியா தென்னை நாடி யே  எனக்கும் உனக்கும்