Vallalar Songs

என்னுயிர்க் கன்பா மருந்து - கலந்

 என்னுயிர்க் கன்பா மருந்து - கலந் 

தென்னுயிர்க் குள்ளே இருந்த மருந்து 
என்னுயிர் காக்கு மருந்து - என்றும் 

என்னுயி ராகிய இன்ப மருந்து  ஞான