Vallalar Songs

என்னா ருயிர்க்குத் துணைவ நின்னை நான்து திக்க வே

 என்னா ருயிர்க்குத் துணைவ நின்னை நான்து திக்க வே 
என்ன தவஞ்செய் தேன்முன் உலகு ளோர்ம திக்க வே 
பொன்னார் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரிய தே 
புலைய னேனுக் களித்த கருணை மிகவும் பெரிய தே  எனக்கும் உனக்கும்