Vallalar Songs

என்கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காண வே

 என்கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காண வே 
என்ன தவஞ்செய் தேன்முன் அயனும் அரியும் நாண வே 
புன்கண் ஒழித்துத் தெள்ளார் அமுதம் புகட்டி என்னை யே 
பொருளாய் எண்ணி வளர்க்கின் றாய்நீ எனக்கோர் அன்னை யே  எனக்கும் உனக்கும்