Vallalar Songs

எட்டும் இரண்டும்இதுஎன் றெனக்குச் சுட்டிக் காட்டி யே

 எட்டும் இரண்டும்இதுஎன் றெனக்குச் சுட்டிக் காட்டி யே 
எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் கூட்டி யே 
துட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடருள் ளேற்றி யே 
தூண்டா தென்றும் விளங்க வைத்தாய் உண்மை சாற்றி யே  எனக்கும் உனக்கும்