Vallalar Songs

ஊடல்இல் லீர்எனைக் கூடல்வல் லீர்என்னுள்

 ஊடல்இல் லீர்எனைக் கூடல்வல் லீர்என்னுள் 

பாடல்சொல் வீர்இங்கு வாரீர் 

ஆடல்நல் லீர்இங்கு வாரீர்  வாரீர்