Vallalar Songs

உள்ளக் கருத்தைநான் வள்ளற் குரைப்பதென்

 உள்ளக் கருத்தைநான் வள்ளற் குரைப்பதென் 

உள்ளத் திருந்தீரே வாரீர் 

விள்ளற் கரியீரே வாரீர்  வாரீர்