Vallalar Songs

, உரையும் உற்றது ஒளியும் உற்றது

 ,  உரையும் உற்றது ஒளியும் உற்றது 

உணர்வும் உற்றது உண்மையே 
பரையும் உற்றது பதியும் உற்றது 

பதமும் உற்றது பற்றியே 
புரையும் அற்றது குறையும் அற்றது 

புலையும் அற்றது புன்மைசேர் 
திரையும் அற்றது நரையும் அற்றது 

திரையும் அற்றுவி ழுந்ததே   
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்