Vallalar Songs

உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்த னே

 உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்த னே 
உயிருள் நிறைந்த தலைவ எல்லாம் வல்ல சித்த னே 
மருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரம மே 
மன்றில் பரமா னந்த நடஞ்செய் கின்ற பிரம மே  எனக்கும் உனக்கும்