Vallalar Songs

உன்னை மறக்கில் எந்தாய் உயிர்என் உடம்பில் வாழு மோ

 உன்னை மறக்கில் எந்தாய் உயிர்என் உடம்பில் வாழு மோ 
உன்பால் அன்றிப் பிறர்பால் என்றன் உள்ளம் சூழு மோ 
என்னைக் கொடுக்க வாங்கிக் கொண்ட தென்ன கருதி யோ 
எந்தாய் நின்னைக் கொடுக்க என்பால் இன்று வருதி யோ  எனக்கும் உனக்கும்