Vallalar Songs

உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்ன வே

 உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்ன வே 
உடம்பு பூரிக் கின்ற தொளிர்பொன் மலைய தென்ன வே 
தடையா தினிஉள் மூல மலத்தின் தடையும் போயிற் றே 
சமய விகற்பம் எல்லாம் நீங்கிச் சமம தாயிற் றே  எனக்கும் உனக்கும்