Vallalar Songs

ஈரா றாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே

 ஈரா றாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே 
எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையு மே 
ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்ப மாயிற் றே 
இறைவா நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே  எனக்கும் உனக்கும்