Vallalar Songs

இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணி யே

 இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணி யே 
இரவும் பகலும் மயங்கி னேனை இனிது நண்ணி யே 
அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கிக் காட்டி யே 
அன்பால் என்னை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே  எனக்கும் உனக்கும்