Vallalar Songs

இந்த உலகில் உள்ளார் பலரும் மிகவும் நன்மை யே

 இந்த உலகில் உள்ளார் பலரும் மிகவும் நன்மை யே 
என்பால் செய்ய வைத்தாய் இதுநின் அருளின் தன்மை யே 
அந்த உலகில் உள்ளார் பலரும் என்னை நோக்கி யே 
அப்பா வாழி எனவும் புரிந்தாய் அடிமை யாக்கி யே  எனக்கும் உனக்கும்