Vallalar Songs

இடமும் வலமும் இதுவென் றறியா திருந்த என்னை யே

 இடமும் வலமும் இதுவென் றறியா திருந்த என்னை யே 
எல்லாம் அறிவித் தருள்செய் கருணை என்னை என்னை யே 
நடமும் நடஞ்செய் இடமும் எனக்கு நன்று காட்டி யே 
நாயி னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே  எனக்கும் உனக்கும்