Vallalar Songs

அழியாக் கருணை அமுத வடிவின் ஓங்கும் சோதி யே

 அழியாக் கருணை அமுத வடிவின் ஓங்கும் சோதி யே 
அரசே எனக்குள் விளங்கும் ஆதி யாம்அ னாதி யே 
ஒழியாத் துயரை ஒழித்த பெரிய கருணை யாள னே 
ஒன்றாய் ஒன்றில் உபய மாகி ஒளிரும் தாள னே  எனக்கும் உனக்கும்