Vallalar Songs

அறிவி லேன்செய் குற்றம் அனைத்தும் பொறுத்த தன்றி யே

 அறிவி லேன்செய் குற்றம் அனைத்தும் பொறுத்த தன்றி யே 
அமுதும் அளித்தாய் யார்செய் வார்கள் இந்த நன்றி யே 
செறிவி லாத பொறியும் மனமும் செறிந்து நிற்க வே 
செய்தாய் மேலும் தெரித்தாய் சாகாக் கல்வி கற்க வே  எனக்கும் உனக்கும்