Vallalar Songs

அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையு மே

 அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையு மே 
அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையு மே 
எறிந்தப் பாடு முழுதும் பெரிய இன்ப மாயிற் றே 
எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்த மாயிற் றே  எனக்கும் உனக்கும்