Vallalar Songs

அறங்கொள் உமையோ டயிலேந் தியஎம் ஐய னொடுந்தான் அமர்கின்ற

 அறங்கொள் உமையோ டயிலேந் தியஎம் ஐய னொடுந்தான் அமர்கின்ற
திறங்கொள் கோலம் கண்டுக ளிப்பான் சிறக்க எமக்கொன் றருளானேல்
மறங்கொள் எயில்முன் à®—றிரித்தான் கனக மலையான் அடியார் மயல்தீர்ப்பான்
பிறங்கும் சடையான்ஒற்றித் தியாகப் பெருமாள் பிச்சைப் பெருமானே