Vallalar Songs

அருளார் சோதி என்னுள் விளங்க அளித்த காலத் தே

 அருளார் சோதி என்னுள் விளங்க அளித்த காலத் தே 
அடியேன் குறைகள் யாவும் தவிர்ந்த திந்த ஞாலத் தே 
பொருளாய் எனையும் நினைக்க வந்த புதுமை என்னை யோ 
பொன்னென் றைய மதிப்ப துதவாத் துரும்பு தன்னை யோ  எனக்கும் உனக்கும்