Vallalar Songs

அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லை யே

 அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லை யே 
அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லை யே 
எப்பா லவர்க்கும் நின்னை அன்றி இறைமை இல்லை யே 
எனக்கும் நின்மே லன்றி உலகில் இச்சை இல்லை யே  எனக்கும் உனக்கும்