Vallalar Songs

அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ள மே

 அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ள மே 
அமர்ந்த துணைவ எனக்குக் கிடைத்த அமுத வெள்ள மே 
பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வான மே 
புனித வானத் துள்ளே விளங்கும் புரண ஞான மே  எனக்கும் உனக்கும்