Vallalar Songs

அண்ணா எனையும் பொருளென் றெண்ணி இரவும் பகலு மே

 அண்ணா எனையும் பொருளென் றெண்ணி இரவும் பகலு மே 
அகத்தும் புறத்தும் திரிகின் றாய்இவ் வுலகென் புகலு மே 
தண்ணா ரமுதம் மிகவும் எனக்குத் தந்த தன்றி யே 
தனியே இன்னும் தருகின் றாய்என் னறிவின் ஒன்றி யே  எனக்கும் உனக்கும்