Vallalar Songs

அச்சம் தீர்த்திங் கென்னை ஆட்கொண் டருளும் அமுத னே

 அச்சம் தீர்த்திங் கென்னை ஆட்கொண் டருளும் அமுத னே 
அடியேன் பிழைகள் அனைத்தும் பொறுத்துள் அமர்ந்த அமுத னே 
இச்சை யாவும் முடித்துக் கொடுத்துள் இலங்கும் குரவ னே 
என்றும் இறவாக் கல்வி அடியேற் கீய்ந்த குரவ னே  எனக்கும் உனக்கும்