Vallalar Songs

அச்சம் தவிர்த்தமெய் ஸோதி - என்னை

 அச்சம் தவிர்த்தமெய் ஸோதி - என்னை 

ஆட்கொண் டருளிய அம்பல ஸோதி 
இச்சை எலாம்தந்த ஸோதி - உயிர்க் 

கிங்குமங் கென்னாமல் எங்குமாம் ஸோதி  சிவசிவ